பிரதான செய்திகள் விளையாட்டு

ராஜஸ்தானை டெல்லி 6 விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது.


12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 40 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினை டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது.

நேற்றிரவு ஜெய்ப்பூரில் ஆரம்பமான இரு அணிகளுக்குமிடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இதனையடுத்து 192 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியீட்டியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers