குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கும் செல்லும் மக்களின் பொதிகள் பரிசோதனை செய்யப்படுகிறது.
நாட்டில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்களையடுத்து அரச, தனியார் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் பொது மக்களின் பொதிகள், பைகள் என்பன பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் சோதனை இடப்பட்டே அனுமதிக்கப்படுகிறது. பாதுகாப்பு முன்னேற்பாடுகளின் நிமித்தம் இந் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment