இலங்கை பிரதான செய்திகள்

நாடளாவிய ரீதியில் மீண்டும் காவற்துறை ஊரடங்கு சட்டம்..

இன்று (23) இரவு 9 மணி முதல் நாளை (24) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக காவற்துறை ஊரடங்கு சட்டம் கடந்த 2 நாட்களாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.