இலங்கை பிரதான செய்திகள்

இன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு


இன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை நாடாளாவிய ரீதியில் காவல்துறை ஊரடங்குச்சட்டம்  அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் பதற்ற நிலையினை கருத்திற் கொண்டு காவல்துறைமா அதிபரின் உத்தரவுக்கு அமைவாகவே இந்த ஊரடங்குச் சட்டம் அமுலுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers