விளையாட்டு

கொல்கத்தாவை ராஜஸ்தான் 4விக்கெட்டுக்களால் வென்றுள்ளது.


12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 43 ஆவது லீக் போட்டியில்   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 4 விக்கெட்டுக்களால் வென்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில்; ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ததனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 175 ஓட்டங்களை எடுத்தருந்தது.

இதனையடுத்து 176 ஓட்டங்கள் என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து 4 விக்ட்டுக்களால் வெற்றியீட்டிள்ளது

#ipl #kolkataknighriders #rajathanroyal

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.