இலங்கை பிரதான செய்திகள்

சுற்றுலாத் துறையில் 1.5 பில்லியன் ரூபா இழக்கும் அபாயம்

சுற்றுலாத் துறையில் 1.5 பில்லியன் ரூபா இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இந்த ஆண்டு சுற்றுலாத் துறையில் 1.5 பில்லியன் ரூபா வருமானத்தை இழக்கும் அச்சம் இருப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.  உயிர்தெழுந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். #srilankatourism #eastersundayattacklk

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.