பிரதான செய்திகள் விளையாட்டு

பஞ்சாப்பை கொல்கத்தா 7 விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 52 ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினை கொல்கத்தா நைற் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் நேற்றிரவு மொஹாலியில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை தெரிவு செய்த நிரைலயில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து 184 என்னும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 18 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்து வெற்றியீட்டியுள்ளது.

#IPL #KolkataKnightRiders #Wicket #XIPunjab

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers