இலங்கை பிரதான செய்திகள்

பல்கலைகழக மாணவர்களின் விடுதலை தொடர்பாக யாழ்.மாவட்ட கட்டளை தளபதியுடன் கலந்துரையாடல்

 
யாழ்.பல்கலைகழக மாணவா்கள் இருவரின் விடுதலை தொடா்பாக யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தா்ஷன ஹெட்டியாராச்சிக்கும் பல்கலைகழக பேரவை உறுப்பினர்களுக்குமிடையில் உயா்மட்ட கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படம் மற்றும் மாவீரா்களின் புகைப்படங்கள் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியத்தின் தலைவா் மற்றும் செயலாளா் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் விடுதலை தொடர்பாக இன்று பலாலியில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

#Darshanah Hettiarachi  #palaly #jaffnaunversity #students

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap