இந்தியா பிரதான செய்திகள்

தெலுங்கானாவில் கடுமையான வெயில் காரணமாக 7 பேர் உயிரிழப்பு


தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் வரும் கடுமையான வெயில் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

நேற்று நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் கடும் வெயில் காணப்பட்டதனால் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் வெயிலின் தாக்கம் மேலும் மூன்று நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

#drought #thelungana #dead

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers