இலங்கை பிரதான செய்திகள்

தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் – வயர்சுற்று மீட்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்ப்பாணம் தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மற்றும் வயர் சுற்று என்பன மீட்கப்பட்டது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் காவல்துறையினரால் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் பொது இவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

9 மில்லி மகசின் ஒன்று, 5 தோட்டக்கள் மற்றும் வயர் சுற்று ஒன்று என்பனவே தாவடி பத்திரகாளி கோவில் வளாகத்தில் மீட்கப்பட்டன என தெரிவித்துள்ள சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#temple #police #thavadi

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.