Home விளையாட்டு டெல்லியை வென்று சென்னை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது

டெல்லியை வென்று சென்னை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது

by admin

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 2 ஆவது சுற்று வெறியேற்றல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே போட்டியில் சென்னை அணி வெற்றியீட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது .

இன்றிரவு விசாகப்பட்டிணத்தில் ஆரம்பமான குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி களத்தடுப்பை தெரிவுசெய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை எடுதிருந்தது.

இதனையடுத்து 148 ஓட்டங்கள் என்ற வெற்p இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 7விக்கெட்டுக்களால் வெற்றியீட்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

#delhicapital  #chennaisuperkings #ipl

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More