பிரதான செய்திகள் விளையாட்டு

சென்னையை வென்று மும்மை ஐ.பி.எல் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியினை 1 ஓட்டத்தினால் வென்று  மும்பை இந்தியன்ஸ் அணி கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது. இன்றிரவு ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்களை எடுத்தது

இதனையடுத்து 151 என்னும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் 1 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
இதனையடுத்து மும்பை அணி 4-வது முறையாக ஐபிஎல் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

#IPL #MumbaiIndians #chennaisuperkings

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers