
மறு அறிவித்தல் வரும் வரையில் வட மேல் மாகாணத்துக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகம் தெரிவித்துள்ளது. அப் பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட பதற்றமான சூழந்நிலையினை கருத்திற் கொண்டே இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரை வடமேல் மாகாணத்துக்கு ஊரடங்கு!#curfew
Add Comment