இலங்கை பிரதான செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை கையளிப்பு


அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாளைய தினம் மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைய சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#அரசாங்கத்திற்குஎதிராக  #நம்பிக்கையில்லாப்பிரேரணை #கையளிப்பு #noconfidencemotion

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.