இந்தியா பிரதான செய்திகள்

பாஜக இணையதளம் ஊடுருவப்பட்டு மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவேற்றம்


பாஜக இணையதளம் ஊடுருவப்பட்டு அதில் மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக கூட்டணி அரசு நேற்று மத்தியில் பதவியேற்ற நிலையில் இவ்வாறு பா.ஜனதா கட்சியின் டெல்லி பிராந்திய இணையதளம் ஊடுருவப்பட்டு இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் அதில் பாரதிஜ ஜனதா கட்சி (Bharatiya Janata Party) என்பதனை பீப் ஜனதா கட்சி  (Beef Janata Party )என மாற்றியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படப்டுள்ளது இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படத்தால் நிரம்பியுள்ளதனையடுத்து இணையதளத்தை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

#Bharatiya Janata Party  #Beef Janata Party  #பாஜக இணையதளம் #மாட்டிறைச்சி #பதிவேற்றம்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.