Home பிரதான செய்திகள் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வென்றுள்ளது.

ஆப்கானிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வென்றுள்ளது.

by admin

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியினை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆரோன் பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா அணி வென்றுள்ளது.

இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை எடுத்தது.
இதனையடுத்து 208 ஓட்டங்கள் என்னும் வெற்றிஇலக்குடன் களமிளங்கிய அவுஸ்திரேலிய அணி 34.5 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

#உலக கிண்ண கிரிக்கெட் #ஆப்கானிஸ்தான்  #அவுஸ்திரேலியா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More