இலங்கை பிரதான செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா :

கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (05) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்

#கிழக்கு மாகாண   #ஆளுநராக #ஷான் விஜயலால் டி சில்வா :

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.