இலங்கை பிரதான செய்திகள்

இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வருகின்றார்


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வரவுள்ளார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியப் பிரதமர் 2 வது தடவையாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதனையடுத்து முதற் தடவையாக மாலைத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யவுள்ள நிலையிலேயே எதிர்வரும் 9ம் திகதி இரங’கை வரவுள்ளார்.

அயல் நாடுகளுடனான நட்புறவுக்கு உள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவNது குறித்த பயணத்தின் நோக்கம் என இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

#இலங்கை #இந்தியப் பிரதமர் #நரேந்திர மோடி

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.