இலங்கை பிரதான செய்திகள்

யாழ் – சிறுத்தீவுப் பகுதியில் அபாயகரமான வெடிபொருள்கள் மீட்பு

யாழ்ப்பாணம் நகா் பகுதியை அண்டிய பகுதியில் உள்ள சிறுத்தீவுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சி4 ரக வெடிமருந்து உட்பட அபாயகரமான வெடிபொருள்கள் இன்று வெள்ளிக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர்; மற்றும் இராணுவத்தினா் இணைந்து குறித்த பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட வெடி பொருள் தொடர்பில் காவல்துறையினர்; தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ் – சிறுத்தீவுப் பகுதியில் அபாயகரமான வெடிபொருள்கள் மீட்பு#யாழ்   #சிறுத்தீவுப் பகுதி #அபாயகரமான   #வெடிபொருள்கள்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.