Home இலங்கை கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர் யுனஸ்கோ பயணம்

கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர் யுனஸ்கோ பயணம்

by admin

தாய்லாந்தின் பாங்கொக்கில் அமைந்துள்ள யுனஸ்கோவின் தலைமை காரியாலலத்தில் இடம்பெறவுள்ள செயலமர்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் தி. ஜோன் குயின்ரஸ் யுனஸ்கோ செல்கின்றார்.வரும் 17,18 ஆம் யுனஸ்கோவில் ஒருவர் பின்னால் மற்றொருவர்  எனும் தலைப்பில் ஆசிய பசுபிக்  பிராந்திய நாடுகளில் புலம் பெயர்  பிரதேசங்களின்  கல்வி நிலைமை தொடர்பாக  இச் செயலமர்வு இடம்பெறவுள்ளது. இந்த செயலமர்வில் இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட  ஒருவராக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் யுனஸ்கோ செல்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

#கிளிநொச்சி  #வலயக் கல்விப்பணிப்பாளர் #யுனஸ்கோ #பயணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More