பிரதான செய்திகள் விளையாட்டு

கோபா அமெரிக்கா கால்பந்து -ஜப்பானை சிலி வென்றுள்ளது.

 

பிரேஸிலில் நடைபெற்றுவரும் 46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் நேற்றையதினம் நடைபெற்ற போட்டியில் ஜப்பானை நடப்புச் சம்பியனான சிலி வென்றுள்ளது. இந்தப் போட்டியில் சிலி 4-0 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது.  12 அணிகள் கொண்ட குறித்த தொடரில் பெற்ற குறித்த வெற்றியைத்

இதேவேளை நாளை நடைபெறவுள்ள போட்டியொன்றில் கட்டாரை கொலம்பியா எதிர்கொள்ளவுள்ளதுடன் மற்றைய போட்டியொன்றில் பராகுவேயை ஆர்ஜென்டீனா எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

#கோபா   #ஜப்பானை #சிலி  #Copa

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.