பிரதான செய்திகள் விளையாட்டு

கோபா – வெனிசுவேலாவுக்கும் பிரேஸிலுக்குடையிலான போட்டி சமநிலையில் முடிவு

பிரேஸிலில் நடைபெற்றுவரும் 46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் வெனிசுவேலாவுக்கும் பிரேஸிலுக்குமிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. பிரேஸிலின் மூன்று கோல்கள் நிராகரிக்கப்பட்டதுடன், தொடர்ச்சியாக வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு இப்போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது

இந்நிலையில் குழு ஏ புள்ளிகள் பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் முதலாமிடத்திலேயே பிரேஸில் காணப்படுகின்ற நிலையில், பெருவுடனான தனது இறுதி குழுநிலைப் போட்டியில் சமநிலை முடிவைப் பெற்றாலே காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

#கோபா   #வெனிசுவேலா #பிரேஸில் #சமநிலையில்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link