இலங்கை பிரதான செய்திகள்

சஹ்ரானின் மனைவி பல முக்கிய தகவல்களை நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், சாய்ந்தமருதில் தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த தகவல்களை , பிரதான தற்கொலைக் குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி இன்று வெளிப்படுத்தியுள்ளார். சஹ்ரானின் மனைவி இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இவ்வாறு தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

சஹ்ரானின் மனைவியுடன் அவரது மகளும் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #உயிர்த்த ஞாயிறு #சஹ்ரான்  #மனைவி  # வெளிப்படுத்தியுள்ளார்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.