பிரதான செய்திகள் விளையாட்டு

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி- ஒன்பதாவது தடவையாக பிரேஸில் சம்பியன் :

46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் ஒன்பதாவது தடவையாக சம்பியன் கிண்ணத்தினை பிரேஸில் கைப்பற்றியுள்ளது. நேற்றையதினம் நடைபெற்ற பெருவுடனான இறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பிரேஸில் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது

இத்தொடரின் நாயகனாக பிரேஸிலின் அணித்தலைவரும் பின்களவீரருமான டனி அல்விஸ் தெரிவாகிய அதேவேளை அதிக கோல்களைப் பெற்றவராக எவெர்ற்றன் காணப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #கோபா #கால்பந்து #பிரேஸில் #சம்பியன் #brazil #copa

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.