பிரதான செய்திகள் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் – சிமோனா – செரீனா அரையிறுதிக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் சிமோனா ஹலெப், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.  ஒரு போட்டியில் 7-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப் தரநிலை பெறாத சீனாவின் ஷாங் சுவாய்-ஐ எதிர்கொண்டு 7(7)-6(4) 6-1 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

மற்றொரு காலிறுதிப் போட்டியில் 11-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சக நாட்டு தரநிலை பெறாத அலிசன் ரிஸ்க்-ஐ எதிர்கொண்டு 6-4 4-6 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். #விம்பிள்டன்  #சிமோனா  #செரீனா #அரையிறுதி   #Serena Williams #Simona Halep

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.