பிரதான செய்திகள் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் – ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்


லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் முதல்தர வீரரான செர்பியாவின் ஜோகோவிச் பெல்ஜியத்தைச் சேர்ந்த 21-ம் நிலை வீரரான டேவிட் கோபின்-ஐ எதிர் கொண்டு 6-4, 6-0, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.