இலங்கை பிரதான செய்திகள்

மகிந்தவினால் மட்டுமே, தீவிரவாதத்தை கட்டுப்படுத்த முடியும் என்கிறார் கருணா…


தீவிரவாதத்தை கட்டுப்படுத்த எதிர்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ஸவினால் மட்டுமே முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.  எதிர்கட்சி தலைவருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஸ யுத்தத்தை முடித்த பின்னர் நாட்டில் குண்டு தாக்குதல் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ள அவர்  இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வேறு வேறு விடயங்களில் அவதானத்தை செலுத்தினாலும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தவிலை எனவும்   சுட்டிக்காட்டியுள்ளார். #தீவிரவாதம் #மகிந்தராஜபக்ஸ #கருணா #வினாயகமூர்த்திமுரளிதரன்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.