இலங்கை பிரதான செய்திகள்

தெரிவுக்குழுவின் அமர்வு பிற்போடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தினத்தில் முற்பகல் 10.30க்கு தெரிவுக்குழுவின் அமர்வு ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகின்றது. #தெரிவுக்குழு   #பிற்போடப்பட்டுள்ளது #உயிர்த்த ஞாயிறு

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.