பிரதான செய்திகள் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் – ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

TOPSHOT – Serbia’s Novak Djokovic reacts after a point against Spain’s Roberto Bautista Agut during their men’s singles semi-final match on day 11 of the 2019 Wimbledon Championships at The All England Lawn Tennis Club in Wimbledon, southwest London, on July 12, 2019. (Photo by CARL RECINE / POOL / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read CARL RECINE/AFP/Getty Images)

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் வென்று முதல்தர வீரரான ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஜோகோவிச் ஸ்பெயினைச் சேர்ந்த பாடிஸ்ட்டா அகுட்டை எதிர்கொண்டு 6-2 ,6-4 , 6-3 6-2 என கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஜோகோவிச் இறுதிப் போட்டியில் நடால் அல்லது பெடரரை எதிர்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.#விம்பிள்டன்  #டென்னிஸ் #ஜோகோவிச் #இறுதிப் போட்டி #நடால்  #பெடரர் #djokovic

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.