தமிழர்களின் மரபுரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென தெரிவித்து திருகோணமலையில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வடக்கு கிழக்கிலிருந்து பெருந்திரளான மக்கள் படையெடுத்துள்ளனர்.
இதேவேளை போராட்டத்திற்கு வரும் மக்களிடம் கடும் சோதனைக்குள்ளாக்கப்படுவதாகவும் குறித்த பகுதிகளில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கன்னியா வெந்நீரூற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு இன்று கிழக்கில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்pபடத்தக்கது
Add Comment