இலங்கை பிரதான செய்திகள்

உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்…

நமது ஈழநாடு பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றிய காலப் பகுதியில் கலாநிதி ரகுராமினால் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கங்களை தொகுத்த புத்தக வெளியீடு இன்று புதன்கிழமை யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் மண்டபத்தில் மாலை 3 மணிக்கு வெளியிட்டு வைக்கப்பட்டது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.