பிரதான செய்திகள் விளையாட்டு

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம்

சிம்பாப்வே கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் சபையின் உறுப்பு நாடுகள் பட்டியலிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதனையடுத்து அவ் அணியின் சர்வதேச கிரிக்கெட் சபையின் அங்கத்துவம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இடம்பெற்ற ஐ.சி.சி.யின் மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சிம்பாப்வே அணிக்கான ஐ.சி.சி.யின் நிதியும் இல்லாது போவதுடன், சர்வதேச கிரிக்கெட் நிகழ்வுகளிலும், போட்டிகளிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் அந்த அணியும் அதன் பிரதிநிதிகளும் இழந்துள்ளனர்.

சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு அரசாங்கத்தின் தலையீடு இருப்பதை உறுதிப்படுத்த தவறியதற்காக இவ்வாறு அணியின் அங்கத்துவம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறி;பிபடத்தக்கது #சிம்பாப்வே  #கிரிக்கெட் #இடைநீக்கம்  #Zimbabwe #சர்வதேச கிரிக்கெட் சபை

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.