இந்தியா பிரதான செய்திகள்

அசாமில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தோர் 101 ஆக அதிகரிப்பு

அசாமில் வேறுவேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தை தொடர்ந்து அசாமிலும் மூளைக்காய்ச்சல் நோய் பரவியதனையடுத்து பலர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இவ்வாறு நேற்றையதழனம் 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது

இதனால் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #அசாமில்  #மூளைக்காய்ச்சல் #உயிரிழந்தோர்,

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.