இலங்கை பிரதான செய்திகள்

ஏறாவூர் காவற்துறைப் பிரிவில் துப்பாக்கியுடன் மூவர் கைது…


ஏறாவூர் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட அத்திபட்டி பிரதேசத்தில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமாக மூவர் தங்கியிருப்பதாக எறாவூர் காவற்துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய,
ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும், அதற்கான 16 தோட்டாக்கள் மற்றும் வாள் ஒன்றுடன் மூவரை் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 25, 30 மற்றும் 34 வயதுடையவர்கள் என காவற்துறைனர் தெரிவித்துள்ளனர்.  சந்தேகநபர்கள் இன்று ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட உள்ளதுடன், ஏறாவூர் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.