இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்

கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பல்கலையில் அனுஸ்டிக்கப்பட்டது.யாழ்.பல்கலை வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணியளவில் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.  அதன் போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் , மலர் தூபி மெழுகு திரி கொளுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.  #ககறுப்பு யூலை #படுகொலை #நினைவேந்தல் #யாழ்.பல்கலை
 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap