
பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்ற நிலையில் மழைதொடர்பான விபத்துகளில் 13 பேர் பலியாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் வீதிகளிவ் ; இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மழையின் போது பலத்த காற்று வீசியதில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதனால் மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளமையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு மீட்பு பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #பிரேசில் #கனமழை #பலி #brazil
Spread the love
Add Comment