இந்தியா பிரதான செய்திகள்

மும்பை – வெள்ளத்தில்  மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் சிக்கியது – 500 பேர்  மீட்கப்பட்டனர்…

மும்பையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில்  இருந்து 500க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என புகையிரத சேவை  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.