இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப், பிரதம பிரதி உதவி இராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கிழக்காசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் பிரதம பிரதி உதவி செயலாளராக அவர் பணியாற்றுவார். அவர் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கெஷாப் தனது 25 வருடகால அமெரிக்க இராஜதந்திர சேவையில் இந்தியா, மொரோக்கோ, கினியா மற்றும் இலங்கை, மாலைதீவுக்கான தூதுவராகப் பணியாற்றியிருக்கிறார்.
அதுல் கெஷாப், அமெரிக்க பிரதம பிரதி உதவி இராஜாங்க செயலாளராக நியமனம்…
July 27, 2019
July 27, 2019
-
Share This!
You may also like
Recent Posts
- தீவுகளை குறிவைக்கும் சினாவும், கச்சதீவால் கச்சையை இறுக்கும் இந்தியாவும்- ந.லோகதயாளன். January 23, 2021
- ‘போலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது’ January 23, 2021
- ஜனாதிபதி கோட்டாபய நியமித்த ஆணைக் குழுவும், தமிழர் தரப்பின், கருத்தும்! January 23, 2021
- ரஞ்சனை விடுவிக்கக் கோரி போராட்டம்… January 23, 2021
- திருமணத்திற்கு பின் மணமக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்! January 23, 2021
Add Comment