இலங்கை பிரதான செய்திகள்

வீதியில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி எரிந்து நாசம்

வீதியில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி ஒன்று எரிந்து நாசமாகியுள்ளது. கல்முனை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட. கல்முனை 7 ஹனீபா வீதி ஓரமாக தரித்து வைக்கப்பட்ட முச்சக்கரவண்டியே இவ்வாறு முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (2) அதிகாலை 1.30 மணியளவில்  இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த முச்சக்கரவண்டியும் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கல்முனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  #வீதியில்  #தரித்து #முச்சக்கர வண்டி #எரிந்து

பாறுக் ஷிஹான்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap