இலங்கை பிரதான செய்திகள்

2.8 கிலோ தங்கத்துடன் 9 இலங்கையர்கள் கைது…


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 9 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  இலங்கைக்குள் 2.8 கிலோ தங்கத்தை கடத்த முற்பட்ட இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த இலங்கையர்கள் 9 பேரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  டுபாயிலிருந்து சென்ற குறித்த 9 இலங்கையர்களும் 2.8 கிலோ தங்கத்தை சங்கிலிகளாக கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.