இலங்கை பிரதான செய்திகள்

இராஜாங்க அமைச்சர்கள் இருவர் பதவியேற்பு


இராஜாங்க அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த பதவியேற்பில் பெற்றோலிய வளத்துறை இராஜங்க அமைச்சராக அனோமா கமகேவும், நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி இராஜங்க அமைச்சராக லக்கி ஜயவர்தனவும் பதவியேற்றுள்ளனர்.  #இராஜாங்க அமைச்சர்கள்  #இருவர் #பதவியேற்பு

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.