Home இலங்கை ரெஜினோல்ட் குரே பதவி விலகியுள்ளார்

ரெஜினோல்ட் குரே பதவி விலகியுள்ளார்

by admin


இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவர் ரெஜினோல்ட் குரே பதவிவிலகியுள்ளார். அவர் தனது பதவிவலகலுக்கான கடிதத்திகை ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனாவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வடமாகாண ஆளுனராக முன்னா கடமையாற்றியிருந்த ரெஜினோல்ட் குரே கடந்த ஜனவரி 10 ஆம் திகதி இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  #ரெஜினோல்ட் குரே  #பதவிவிலகியுள்ளார் #வடமாகாண

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More