இலங்கை பிரதான செய்திகள்

“புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”

கோத்தாபயவின் நிகழ்வில் முரளீதரன்

சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப்புலிகளிற்கு கிடைத்த வாய்ப்பை அவர்கள் தவறவிட்டனர். அத்துடன் அவர்கள் அப்பாவிகளை கொலை செய்தனர் என முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.

பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய  ராஜபக்சவின் கொழும்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் இலங்கையை அரசியல் அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஆட்சிசெய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்ந்தும் இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், 2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்த விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக  “அச்சம் என்பது பெரும் விடயம், நாங்கள் அச்சத்தில் பிடியின் வாழ்ந்துள்ளோம், 1977 இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எங்கள் வீடுகள் அழிக்கப்பட்ட அனைத்து அழிக்கப்பட்டன எனது தந்தை தாக்கப்பட்டார். அனைவரும் இந்தியாவிற்கு சென்றனர் ஆனால் நாங்கள் செல்லவில்லை நாங்கள் இங்கு வாழவிரும்பினோம் நான் இலங்கையன். இரு தரப்பும் தவறிழைத்தன,ஒரு கட்டத்தில் அரசாங்கம் தவறிழைத்தது பின்னர் விடுதலைப்புலிகள் தவறிழைத்தனர். அவர்கள் வாய்ப்புகளை தவறவிட்டனர். நாங்கள் அச்சத்துடனேயே வாழ்ந்தோம், நான் பெலவத்தையில் வசித்தவேளை எந்நேரமும் அரசியல்வாதியொருவர் தாக்கப்படலாம் என்ற அச்சத்தினால் நாடாளுமன்ற வீதியை பயன்படுத்துவதில்லை, கொழும்பும் அச்சத்துடனேயே வாழ்ந்தது. தமிழர்கள் அச்சத்துடனேயே வாழ்ந்தனர்.” எனவும் முரளீதரன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் மக்களிற்கு யார் பாதுகாப்பு வழங்குவார் என்பதே இந்த தேர்தலில் முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான தலைவரிற்கே தான் வாக்களிக்க உள்ளதாகவும்   குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே தெரிவு செய்யப்படவேண்டும்  கிரிக்கெட் வீரர்களும் ஏனைய துறைசார் வல்லுனர்களும் நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது. இலங்கையில் சிலர் வர்த்தகர்கள் மீதும் ஏனையவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர் ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள அரசியல் ரீதியில் முடிவெடுக்க கூடிய ஒருவராலேயே தீர்க்க முடியும். இலங்கையில் சில விடயங்களை சாதித்த மக்களை பாதுகாக்ககூடிய ஒருவரிற்கு மக்கள் வாக்களிக்கவேண்டும். முன்னுதாரணத்தின் மூலம் தலைமை தாங்குபவரே உண்மையான தலைவர் எனவும் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • In fact this is unwanted speech by Mr.Murrali. In fact these guys Indian origin so much opportunist they may turn their tung and merge with any body just for any material benefit like those Muslim folks. More over my personal experiences while I was there at Bandranayake international air port Sri Lanka in order to receiving my fathers aged sister who were came from UK last 10th Sep 2019. I was questioned by sinhales Sri Lankan forces at Air port gate while I was get into receiving my fathers sister and her aged husband. Though they asked me why I am there. I said the reason. But one thing I had been annoyed get furious just that mother fucker Sri Lankan son of a bitch Air force man asked me you are from jaffna????????. What that yes my father from Colombo jaffna origin tamil man got married in Jaffna and fucked and got myself born at Jaffna Sri Lanka. Where this shinhales bugger may fucked by a shihales father and mother fucked and born at southern parts of Sri Lanka ambalangoda so down word slum dog villager no educated just got ranker post not even officer grade asked such question even I am a management graduate of Sri Lankan citizen where I was born. Though is it a problem. In more other normal old mother fucker at this same air port asked such unwanted remarks over us while we were talking some other our tamil folks poke him self asked me where I am from and just I had said I am resided at Vavuniya. Then he said he tough that!!!!????? I was so confused. What these guys had this evil mind set should be dealt with . Mainly doctors psychiatric treatment should have been done with those guys. More over where I had been noted that those Jaffna born youngsters non educated look ruffian look may who knows belongings to those drug gang or hava group not tackled by these forces even these men who may be so afraid towards those guys may shaved their neck may be were present at air port for receiving their kiths and kins from Europe or abroad middle east always using abusive filthy tamil words in such public places. There we have to use such even ruffian filthy words towards these forces as well dogs who knows dogs words. This is my humble view by tackling these fellows. May God bless mother sri lanka.