உலகம் பிரதான செய்திகள்

பாகிஸ்தான் நிலநடுக்கத்தில் 26 பேர் பலி – 700 பேர் காயம்


பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் நேற்றையதினம் 5.8 ரிக்டர் அளவில ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் , சுமார் 700 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்ற அதேவேளை குறித்த பகுதியில் மீட்பு பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது  #பாகிஸ்தான்  #நிலநடுக்கம்  #சிறுவர்கள்

 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.