இலங்கை பிரதான செய்திகள்

ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க உள்நாட்டு, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்…

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டுக்குள் பிரவேசித்த வண்ணம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க 4 வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் 3 கண்காணிப்பு அமைப்புகள் ஏற்கனவே இலங்கை செல்வதனை  உறுதிபடுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேபோல் உள்நாட்டு கண்காணிப்பு அமைப்புகளின் அழைப்பின் பேரில் மற்றுமொரு வெளிநாட்டு கண்காணிப்பு குழுவும் இலங்கைக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.