
இது தொடர்பாக பாரதிராஜா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ”பல ஆண்டுகளுக்கு பிறகு இரு இதயங்கள் இணைந்தன. இயலும், இசையும் இணைந்தது இதயம் என் இதயத்தை தொட்டது என் தேனியில்” என குறிப்பிட்டுள்ளார். இளையராஜாவுடன் காரில் இருப்பது போன்ற புகைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். #இளையராஜா #பாரதிராஜா
Spread the love
Add Comment