Home இலங்கை காலி மாவட்ட தபால்மூல வாக்கில் கோத்தாபய ராஜபக்ஸ முன்னிலையில்!

காலி மாவட்ட தபால்மூல வாக்கில் கோத்தாபய ராஜபக்ஸ முன்னிலையில்!

by admin

காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பில் கோத்தாபய ராஜபக்ஸ முன்னணியில் உள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ 25,099,

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 9,903,

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 2,450 வாக்குகள் பெற்றுள்ளனர்.

SLPP
SLPP
Gotabaya Rajapaksa
25,099
67.48%
SLPP
NDF
Sajith Premadasa
9,093
24.45%
SLPP
NMPP
Anura Kumara Dissanayaka
2,450
6.59%
SLPP
NPP
Mahesh Senanayake
301
0.81%
Election Party Logo
OTHER

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More