இலங்கை பிரதான செய்திகள்

திருகோணமலை தபால்மூல வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை…

திருகோணமலை  மாவட்டம் தபால் மூல வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார். அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 7,871 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 5,089 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 610 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.