இந் நிலையில் தமிழ் பெயர்ப்­ப­லகை அகற்­றப்­பட்­டி­ருக்கும் புகைப்­ப­டங்­களை தனது டுவிட்டர் பக்­கத்தில் மங்­கள சம­ர­வீர பதி­வேற்றம் செய்­தி­ருக்­கின்றார்.  அத்­தோடு, ‘தேர்தல்  முடி­வ­டைந்து ஒரு­வாரம் கடந்­தி­ருக்கும் நிலையில் மீண்டும் பெரும்­பான்­மை ­வா­தத்தின் அழுக்­கான முகம் வெளிப்­பட ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. தமிழில் காணப்­பட்ட வீதி­களின் பெயர்கள் அகற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன. ஜனா­தி­பதி அவர்­களே, இது­கு­றித்த உங்­க­ளு­டைய பிர­தி­ப­லிப்­பிற்­காக நாடு காத்­துக் ­கொண்­டி­ருக்­கி­றது எனவும் பதிவிட்டுள்ளார்.