இலங்கை பிரதான செய்திகள்

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம்


ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் சுமாhட 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று பிற்பகல் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை முன்னிலையாகியிருந்த போதே இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.  #பேராயர் #மெல்கம்ரஞ்சித்  #வாக்குமூலம்  #உயிர்த்தஞாயிறு

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.